TNPSC Thervupettagam

நிலநடுக்கங்களுக்கும் காஸ்மிக் கதிர்வீச்சுக்கும் இடையிலான தொடர்பு

June 29 , 2023 517 days 315 0
  • பூமியின் மேற்பரப்பில் மதிப்பிடப்பட்ட காஸ்மிக் (அண்டம்) கதிர்வீச்சின் ஒரு செறிவில் ஏற்படும் பல மாற்றங்கள் மற்றும் நிலநடுக்கங்கள் ஆகியவற்றிற்கு இடையே ஒரு குறிப்பிடத் தக்க தொடர்பு காணப்படுவதை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.
  • இந்தத் தொடர்பானது, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நிலநடுக்கத்தைக் கணிக்க உதவும்.
  • இதன் இடம் சார்ந்தப் பகுப்பாய்வுகள் ஒரு காஸ்மிக் கதிர்வீச்சின் செறிவு மற்றும் நில நடுக்கங்களுக்கு இடையே உள்ள தெளிவான தொடர்புகளை வெளிப்படுத்தவில்லை.
  • உலக அளவில் நில அதிர்வுச் செயல்பாடுகளின் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தத் தொடர்புகள் மிகவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளன.
  • காஸ்மிக் கதிர்வீச்சின் செறிவில் ஏற்படும் மாற்றங்கள் முழு கிரகத்திலும் ஏற்படும் ஒரு நிகழ்வாக இருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்