TNPSC Thervupettagam

நிலப்பரப்பில் அமைந்த முதல் செயற்கைக்கோள் ஏவுதல் தளம்

January 25 , 2023 544 days 317 0
  • சுவீடன் நாட்டின் மன்னர் பதினாறாம் கார்ல் குஸ்டாஃப் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பில் அமைந்த முதல் சுற்றுப்பாதை ஏவுதல் தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதியத் தளமானது, பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய ஏவுதல் திறன்களுக்கு ஈடாக அமைய வேண்டும்.
  • அடுத்த ஆண்டு இந்தத் தளத்திலிருந்து முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்