TNPSC Thervupettagam

நிலமதிப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முதலாவது பிராந்திய செயல்முறை

September 12 , 2018 2138 days 641 0
  • புனேவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் (சுயாதீன பொறுப்பு) RERA (நிலமதிப்பு ஒழுங்குமுறை (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம்) என்ற அமைப்பின் முதலாவது பிராந்திய செயல்முறையை தொடங்கி வைத்தார்.
  • நில மதிப்பு ஒழுங்குமுறை ஆணையம் (RERA - Real Estate Regulatory Authority) நில மதிப்புத் துறையில் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான நிகழ்நேர அமைப்பை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர்களை பாதுகாத்தல் என்ற நோக்கத்துடன் 2016-ல் தொடங்கப்பட்டது.
  • இது மாநிலங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீட்டு ஆணையங்களை ஏற்படுத்த அனுமதியளிக்கிறது.
  • RERA - ன் விதிகளை செயல்படுத்தும் மாநிலங்களில் மஹாராஷ்டிரம் முதலாவது மாநிலமாகும்.
  • மஹாராஷ்டிரா மாநில அரசானது ‘MahaRERA’ என்று பிரபலமாக அழைக்கப்படும் மஹாராஷ்டிரா நில மதிப்பு ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்