TNPSC Thervupettagam

நிலவின் மண்ணில் வளர்க்கப்பட்ட தாவரங்கள்

May 17 , 2022 927 days 468 0
  • அறிவியலாளர்கள் முதல் முறையாக நிலவின் மண்ணில் தாவரங்களை வளர்த்து உள்ளனர்.
  • இது மனித வரலாற்றிலும் சந்திர மற்றும் விண்வெளி ஆய்விலும் ஒரு புதிய சாதனை கும்.
  • இது வருங்காலத்தில், நிலவில் அல்லது விண்வெளிப் பயணங்களின் போது உணவு மற்றும் ஆக்ஸிஜனுக்காக தாவரங்களை வளர்ப்பதற்கான முதல் படியாகும்.
  • நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ 11, 12 மற்றும் 17 ஆகிய ஆய்வுக்கலங்களின் மூலம் 12 கிராம் அல்லது சில தேக்கரண்டி அளவில் நிலவிலிருந்து மண் சேகரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்