TNPSC Thervupettagam

நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள்

August 15 , 2021 1107 days 564 0
  • இஸ்ரோவின் சந்திரயான் – 2 விண்கலமானது நீரின் மேற்பரப்பில் நீரியல் மூலக் கூறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • நிலவில் 29 டிகிரி வடக்கு மற்றும் 62 டிகிரி வடக்கு அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் OH மற்றும் H2O ஆகியவற்றின் தெளிவற்ற தடயங்களும் பரவலான சந்திர நீரேற்றமும் உள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது ‘Science’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • நீர் மூலக்கூறுகள் அல்லது ஹைட்ராக்சைல் உருவாக்கமானது விண்வெளிச் சிதைவு (space weathering) எனும் செயல்முறையால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • நிலவின் மேற்பரப்பில் சூரியக்காற்று வீசும் போது விண்வெளிச் சிதைவு நடைபெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்