TNPSC Thervupettagam

நிலவின் விரிவான விளக்க வரைபடம்

June 13 , 2022 804 days 430 0
  • நிலவின் ஒரு புதிய புவியியல் வரைபடத்தைச் சீனா வெளியிட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட வரைபடம் மற்றும், இன்று வரையில் வெளியான இதரவற்றையும் விட நிலவின் மேற்பரப்பின் மிக நுணுக்கமான விவரங்களைப் பதிவு செய்து வெளியிட்ட மிகவும் விரிவான வரைபடம் இதுவாகும்.
  • இதற்கு முன் கண்டறியப்படாத பள்ளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் அனைத்து விவரங்களைக் கொண்ட இந்தப் புதிய வரைபடமானது, நிலவினைக் குறித்த எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவும்.
  • அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வு மற்றும் நிலவில் தரை இறங்கும் தளத் தேர்வுக்கு இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்