TNPSC Thervupettagam

நிலவிற்கு அனுப்பப்படும் DOGE – 1 செயற்கைக் கோள்

May 12 , 2021 1203 days 583 0
  • முழுவதுமாக இணைய சங்கேதப் பணத்தினால் (Crypto Currency) நிதியளிக்கப்படும் DOGE-1 என்ற செயற்கைக் கோளினை ஸ்பேஸ் X நிறுவனமானது விண்ணில் செலுத்த உள்ளது.
  • இது டோஜ்காயின் மூலம் பணம் செலுத்தப்படும் முதல் வணிக ரீதியிலான ஒரு விண்வெளிப் பொருளாகும்.
  • இந்த செயற்கைக் கோளானது 40 கிலோகிராம் எடை கொண்டது.
  • இந்த செயற்கைக் கோளானது  2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • DOGE-1 செயற்கைக் கோளானது பால்கன் – 9 என்ற ஒரு ராக்கெட்டின் உதவி கொண்டு விண்ணில் ஏவப்படும்.

டோஜ்காய்ன்

  • அடிப்படையில் இது ஒரு இணைய சங்கேதப் பணமாகும்.
  • இது 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இது IBM இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்