TNPSC Thervupettagam

நிலவில் அணுக்கரு பிளவு உலை

February 10 , 2024 289 days 273 0
  • சந்திரனில் சிறிய மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையை உருவாக்கும் இலட்சிய மிக்கத் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தை நாசா நிறைவு செய்துள்ளது.
  • அணுக்கருப் பிளவு மின் உற்பத்தித் திட்டம் ஆனது நிலவில் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் நம்பகமான ஆற்றல் மூலங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • நிலவில் சூரிய சக்தி ஆனது சில வரம்புகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் பூமியின் ஒரே துணைக் கோளில் நிலவும் இரவு நேரமானது 14 புவி நாட்களுக்குச் சமமான அளவு மட்டுமே நீடிக்கும்.
  • அணு உலையானது, நிரந்தரமாக சூரிய ஒளி விழாத பகுதிகளில் நிறுவப்பட்டாலும், அது வானிலை மற்றும் பிற சூழ்நிலைகளைச் சார்ந்திருக்காமல் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்