TNPSC Thervupettagam

நிலவில் (சந்திரன்) நீர்

October 30 , 2020 1492 days 561 0
  • அமெரிக்காவின் தேசிய விண்வெளிசார் நிர்வாகமானது (NASA) நிலவின் சூரிய ஒளி படும் பகுதியில் நீர் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • இது சோபியா விண்வெளிக் கலனால் கண்டறியப் பட்டுள்ளது.
  • சோபியா என்பது அகச்சிவப்பு வானியலுக்கான அடுக்கு மண்டலக் கண்காணிப்பு என்பதைக் குறிக்கின்றது.
  • இந்த விண்வெளிக் கலனானது கிலாவியஸ் என்ற ஒரு பள்ளத்தில் நீரைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தப் பள்ளம் நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ளது.
  • இதற்கு முன்பு, இஸ்ரோவின் சந்திரயான் 1 ஆனது நிலவின் பின்புறப் பகுதியில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்