TNPSC Thervupettagam

நிலவில் நூலகம் – பேர்ஷீட்

June 4 , 2019 1874 days 733 0
  • உலகின் முதல் நிலவில் அமைந்துள்ள நூலகமானது 30 மில்லியன் பக்கங்களைக் கொண்டுள்ளது.
  • இது இஸ்ரேல் நாட்டிலிருந்து அனுப்பட்டு நிலவில் மோதி தரையிறங்கிய பேர்ஷீட் விண்கலத்திலிருந்து ஏப்ரல் 12 அன்று பறக்கவிடப்பட்டது.
  • இது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்