TNPSC Thervupettagam
June 26 , 2019 1980 days 647 0
  • நாசாவின் 2024 ஆம் ஆண்டு நிலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகளின் போது, விஞ்ஞானிகள் சந்திர வெளியேற்ற அமைப்பு விண்கலப் பகுதி (LESA - Lunar Evacuation System Assembly) என்ற ஒரு கருவியை சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர்.
  • LESA என்பது பிரமிடு போன்ற ஒரு அமைப்பாகும். இதன் நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் பாதிக்கப்பட்டுள்ள அல்லது காயமடைந்த விண்வெளி வீரர்களை மீட்பதாகும்.
  • சந்திரனின் மேற்பகுதி போன்று இருக்கும் கடலின் கீழ்ப்புறப் பகுதியில் இது சோதனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்