அறுசுவை உணவியல் (காஸ்ட்ரோனமி) என்பது சில நேரங்களில் உணவின் கலை என்றும் அழைக்கப் படுகிறது.
இந்தத் தினத்தின் நோக்கம் நிலையான உணவு நுகர்வு முறையுடன், குறிப்பாக நாம் உண்ணும் உணவைச் சேகரிப்பது மற்றும் தயாரிப்பது பற்றிய ஒரு கலையுடன் தொடர்புடைய நடைமுறைகளை அங்கீகரிப்பதாகும்.
இந்தத் தினமானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.