TNPSC Thervupettagam

நிலையான பயணக் காப்பீட்டுக் கொள்கை

January 7 , 2021 1421 days 699 0
  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது சமீபத்தில் “நிலையான பயணக் காப்பீட்டுக் கொள்கையை” முன்மொழிந்துள்ளது.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களின் போது காப்பீட்டுத் தொகையை உறுதி செய்வதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்