TNPSC Thervupettagam

நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடு 2022

October 23 , 2022 638 days 371 0
  • 11வது நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடானது (SMDS-XI) லடாக்கின் லே நகரில் நடைபெற்று வருகிறது.
  • இது இந்திய இமயமலைப் பகுதி (IHR) முழுவதும் செயலாற்றி வரும் ஒரு குடிமை சார்ந்த சமூக அமைப்பின் தலைமையிலான மன்றமான ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு முன்னெடுப்பின் (IMI) ஒரு முதன்மையான வருடாந்திர நிகழ்வாகும்.
  • இந்திய இமயமலைப் பகுதியானது 10 மலைசார் மாநிலங்கள், இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் நான்கு மலைசார் மாவட்டங்களை உள்ளடக்கியது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, ‘சுற்றுலாப் பயணத்தை நிலையான மலை மேம்பாட்டிற்குப் பயன்படுத்துதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்