நிலையான வர்த்தகக் குறியீடு 2024
November 23 , 2024
17 hrs 0 min
17
- நியூசிலாந்து நாடு தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘மிகவும் நிலையான வர்த்தகப் பொருளாதாரம்’ என்ற நிலையினைத் தக்கவைத்துள்ளது.
- அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இடம் பெற்று உள்ளன.
- இதில் அமெரிக்கா 10வது இடத்திலும், இந்தியா 23வது இடத்திலும் உள்ளன.
Post Views:
17