TNPSC Thervupettagam

நிலையான வர்த்தகக் குறியீடு 2024

November 23 , 2024 30 days 91 0
  • நியூசிலாந்து நாடு தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘மிகவும் நிலையான வர்த்தகப் பொருளாதாரம்’ என்ற நிலையினைத் தக்கவைத்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • இதில் அமெரிக்கா 10வது இடத்திலும், இந்தியா 23வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்