நில உரிமையைக் கண்காணிப்பதற்கான இயக்க வரைபடம்
March 24 , 2022
851 days
408
- கிராமங்களில் இயக்க (மாறுநிலை) வரைபடம் (dynamic map) என்ற கருத்தாக்கத்தினை அறிமுகம் செய்த முதல் மாநிலமாக பீகார் மாற உள்ளது.
- இந்த வரைபடமானது ஒவ்வொரு முறை நில உரிமை கைமாறும் போதும் தானாகவே புதுப்பிக்கப் படும்.
- சட்ட மோதல்களைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.
Post Views:
408