TNPSC Thervupettagam

நில உரிமையைக் கண்காணிப்பதற்கான இயக்க வரைபடம்

March 24 , 2022 851 days 406 0
  • கிராமங்களில் இயக்க (மாறுநிலை) வரைபடம்  (dynamic map) என்ற கருத்தாக்கத்தினை அறிமுகம் செய்த முதல் மாநிலமாக பீகார் மாற உள்ளது.
  • இந்த வரைபடமானது ஒவ்வொரு முறை நில உரிமை கைமாறும் போதும்  தானாகவே புதுப்பிக்கப் படும்.
  • சட்ட மோதல்களைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்