TNPSC Thervupettagam

நில நீர்வழி நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடு

September 16 , 2024 12 days 44 0
  • தலைமைப் பணியாளர்கள் குழு (COSC) கூட்டத்தின் போது, ​​பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், நில நீர் வழி நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாட்டினை வெளியிட்டுள்ளார்.
  • இந்தக் கோட்பாடானது, இன்றைய சிக்கலான இராணுவச் சூழலில் நில நீர் வழி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதலைத் தளபதிகளுக்கு வழங்கும் ஒரு முக்கிய வெளியீடாகும்.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போர் மற்றும் சமாதானம் ஆகிய இரு சூழல்களிலும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதற்கு ஆயுதப் படைகளுக்கு நிலநீர்வழி செயல்பாட்டுத் திறனை அளிக்கிறது.
  • முன்னதாக அக்குழு இணைய வெளி நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாட்டை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்