TNPSC Thervupettagam

நிழலற்ற நாள்

April 30 , 2023 447 days 234 0
  • ஏப்ரல் 25 அன்று பெங்களூரு நகரம் முழுவதும் நிழலற்ற நாளைக் கண்ணுற்றது.
  • நிழலற்ற நாள் என்பது பூமியின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் நிகழும் ஒரு அரிய மற்றும் தனித்துவமான நிகழ்வு ஆகும்.
  • இந்தக் குறுகிய காலத்தில் சூரியன் எந்தச் சாய்வும் இல்லாமல், நண்பகல் வேளையில் துல்லியமாக மேலே இருக்கும்.
  • இது பெங்களூரு போன்ற கடகரேகைக்கும் மற்றும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நிகழும்.
  • இதே போன்ற அடுத்த நிகழ்வு பெங்களூருவில் ஆகஸ்ட் 18 அன்று தெரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்