TNPSC Thervupettagam

நிஷாகாந்தி சங்கீத புரஸ்கரம்

July 26 , 2019 1823 days 584 0
  • கேரள அரசு இசைக் கலைஞர்களான பாராசாலா B. பொன்னம்மாள் மற்றும் T.V. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நிஷாகாந்தி சங்கீத புரஸ்கரம் விருதை வழங்கியுள்ளது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் கேரள சுற்றுலாத் துறையினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலாச்சாரத் திட்டத்தினால் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்