TNPSC Thervupettagam

நிஷ்டா வித்யுத் மித்ரா திட்டம்

June 29 , 2020 1520 days 627 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் மத்திய சேத்ரா வித்யுத் விட்டரன் என்ற நிறுவனமானது பெண்கள் மேம்பாட்டிற்காக இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. 
  • இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் உள்ள பெண் சுய உதவிக் குழுக்கள் நிஷ்ட வித்யுத் மித்ராவாகச் செயல்படும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்