TNPSC Thervupettagam

நிஹால் சரின் - 2800 எலோ புள்ளிகள் மதிப்பீடு

June 4 , 2019 1874 days 681 0
  • இந்தியாவைச் சேர்ந்த நிஹால் சரின் FIDE மதிப்பீட்டுப் பட்டியலில் 2600 எலோ புள்ளிகளைப் பெற்ற உலகின் மூன்றாவது இள வயது வீரராக உருவெடுத்துள்ளார்.
  • 14 வயதான இவர் கேரளாவைச் சேர்ந்தவராவார்.
  • மேலும் இவர், 2009 ஆம் ஆண்டில் 15 வயதான பரிமாராஜன் நேகி புரிந்த சாதனையை முறியடித்த இந்தியாவின் இளம் வயது வீரராவார்.
இந்திய சதுரங்க தரவரிசை
  • ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த உலகளவில் 9 ஆம் இடத்தில் உள்ளார்.
  • இவருக்கு அடுத்து 25 வது இடத்தில் பெண்டியாலா ஹரிகிருஷ்ணா உள்ளார்.
  • விதித் குஜராத்தி, B அதிபன் மற்றும் கிருஷ்ணா சசிகிரண் ஆகியோர் முதல் 100 இடங்களில் உள்ள பிற இந்தியர்கள் ஆவர்.
  • நிஹால் 240 ஆம் இடத்தில் உள்ளார்.
  • நார்வேயைச் சேர்ந்த உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உலகின் முதல் இடத்தில் தொடருகின்றார்.
  • இந்தியாவின் கொனேரு ஹம்பி பெண்கள் வரிசையில் உலகளவில் 4-வது இடத்தில் உள்ளார்.
  • துரோணாவள்ளி ஹர்கா 14வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்