TNPSC Thervupettagam

நீடித்த அறுசுவை உணவியல் தினம் – ஜுன் 18

June 20 , 2020 1623 days 701 0
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA - United Nations General Assembly) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • யுனெஸ்கோ, உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் UNGA ஆகியவை ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் இணைந்து இத்தினத்தை அனுசரிக்கின்றன.
  • அறுசுவை உணவியலானது உணவுக் கலை என்றறியப் படுகின்றது. இது உள்ளூர் உணவு மற்றும் சமையற் கலைக்காகவும் குறிப்பிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்