TNPSC Thervupettagam

நீடித்த அறுசுவை உணவியல் தினம் – ஜுன் 18

June 18 , 2019 1930 days 652 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 18 அன்று நீடித்த அறுசுவை உணவியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது நீடித்த அறுசுவை உணவியலின் பங்கு குறித்து உலகம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கின்றது.
  • 2016 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானமாக இயற்றப்பட்ட ஒரு தீர்மானத்தினால் ஜுன் 18 ஆம் தேதி ஒரு வருடாந்திர நீடித்த அறுசுவை உணவியல் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இத்தினம் உலகின் இயற்கை மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையுடன் தொடர்புடைய கலாச்சார வெளிப்பாடாக அறுசுவை உணவியலை ஒப்புக் கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்