இந்தியா, மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீடித்த வளர்ச்சிக் கட்டணத்தை (Sustainable Development Fee - SDF) பூடான் நாடு விதிக்க இருக்கின்றது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், நாள் ஒன்றிற்கு ரூ. 1,200 ($ 17) என்ற அளவில் கட்டணமானது விதிக்கப்பட இருக்கின்றது.
அந்நாட்டில் அதிகரித்து வரும் சுற்றுலா நெரிசலை எதிர்கொள்வதற்காக இது உதவ இருக்கின்றது.