TNPSC Thervupettagam

நீண்டதூரம் சுடும் வகையிலான சுழல் துப்பாக்கி “பிரபல்”

August 21 , 2023 334 days 223 0
  • 'பிரபல்' எனப்படுகின்ற நீண்ட தூரம் சுடும் வகையிலான இந்தியாவின் முதல் சுழல் துப்பாக்கியினை AWEIL என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பிரபல் சுழல் துப்பாக்கியானது 50 மீட்டர் வரையிலான இலக்கைச் சுடும் திறனை உடையது.
  • இது மற்ற சுழல் துப்பாக்கிகளின் தொலைவு வரம்பினை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
  • இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் (AWEIL) என்பது கான்பூரிலுள்ள ஆர்மபூர் என்ற இடத்தில் இயங்கி வரும் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்