TNPSC Thervupettagam

நீண்ட காலம் ஆட்சி செய்த 2வது அரசி

June 15 , 2022 769 days 384 0
  • பிரிட்டனின் இராணி இரண்டாம் எலிசபெத், பிரான்சின்  பதினான்காம் லூயிஸ் அவர்களுக்குப் பிறகு, வரலாற்றில் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது அரசி என்ற பெருமையைப் பெற்றார்.
  • தற்போது இவர் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் அவர்களின் சாதனையை முந்தியுள்ளார்.
  • 1643 முதல் 1715 வரையில் 72 ஆண்டுகள் மற்றும் 110 நாள் ஆட்சி செய்து, பிரான்சின் பதினான்காம் லூயிஸ் நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு மன்னராக வரலாற்றில் திகழ்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்