TNPSC Thervupettagam

நீண்ட கால மீள்திறன் கொண்ட விநியோக அமைப்புகள்

July 26 , 2022 725 days 395 0
  • 18 நாடுகளின் ஒரு கூட்டாண்மை அமைப்பானது, கூட்டு மற்றும் நீண்ட கால மீள்திறன் கொண்ட விநியோக அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு நான்கு அம்ச செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
  • விநியோகத்திற்கானச் சார்புகள் மற்றும் அதில் உள்ள பாதிப்புகளிலிருந்து உருவாகும் இடர்களை எதிர்கொள்வதற்கான படிநிலைகள் இதில் அடங்கும்.
  • இந்த 18 நாடுகளில்  இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்