18 நாடுகளின் ஒரு கூட்டாண்மை அமைப்பானது, கூட்டு மற்றும் நீண்ட கால மீள்திறன் கொண்ட விநியோக அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு நான்கு அம்ச செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
விநியோகத்திற்கானச் சார்புகள் மற்றும் அதில் உள்ள பாதிப்புகளிலிருந்து உருவாகும் இடர்களை எதிர்கொள்வதற்கான படிநிலைகள் இதில் அடங்கும்.
இந்த 18 நாடுகளில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.