நீதிக்கான கல்வி (E4J - Education for Justice) என்ற ஒரு முன்னெடுப்பானது சட்டங்களின் கீழ் குற்றங்களைக் களைதல் மற்றும் குற்றங்களைத் தடுத்தல் குறித்து அடுத்தத் தலைமுறையினருக்கு விழிப்புணர்வினைக் கற்பிப்பதற்காக போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் (UNODC - United Nations Office on Drugs and Crimes) தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பானது E4J என்பதின் கீழ் “ஊரடங்கின் போது கற்கும் தொடரைத்” தொடங்கியுள்ளது.
E4J ஆனது தோஹா பிரகடனத்தின் திட்டங்களைச் செயல்படுத்துதலுக்காக ஒரு உலகளாவியத் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.