TNPSC Thervupettagam

நீதிக்கான கல்வி 

April 29 , 2020 1545 days 646 0
  • நீதிக்கான கல்வி (E4J - Education for Justice) என்ற ஒரு முன்னெடுப்பானது சட்டங்களின் கீழ்  குற்றங்களைக் களைதல் மற்றும் குற்றங்களைத் தடுத்தல் குறித்து அடுத்தத் தலைமுறையினருக்கு விழிப்புணர்வினைக்  கற்பிப்பதற்காக போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள்  அலுவலகத்தினால் (UNODC - United Nations Office on Drugs and Crimes) தொடங்கப்பட்டு உள்ளது.
  • இந்த அமைப்பானது E4J என்பதின் கீழ் “ஊரடங்கின் போது கற்கும் தொடரைத்” தொடங்கியுள்ளது.
  • E4J ஆனது தோஹா பிரகடனத்தின் திட்டங்களைச் செயல்படுத்துதலுக்காக ஒரு உலகளாவியத் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்