இந்திய உச்ச நீதிமன்றத்தில் 6வது பெண் நீதிபதி பானுமதி ஆவார்.
தமிழ்நாட்டிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியான முதலாவது பெண் நீதிபதி பானுமதி ஆவார்.
கொலீஜியத்தில் ஒரு உறுப்பினராக இருந்த இரண்டாவது பெண் நீதிபதி இவராவார்.
இச்சாதனையைப் பெற்ற முதலாவது பெண் நீதிபதி ரூமா பால் ஆவார்.
நீதிபதி பானுமதியின் ஓய்வுடன், இந்திய உச்ச நீதிமன்றமானது நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய 2 பெண் நீதிபதிகளை மட்டுமே கொண்டு இருக்கும்.
இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு 3 பெண் நீதிபதிகள் எப்போதும் ஒன்றாக ஒரே நேரத்தில் பணியாற்றியதில்லை.