TNPSC Thervupettagam

நீதிபதி A.K. ராஜன் குழு

June 13 , 2021 1168 days 536 0
  • சமூக மற்றும்  பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட மருத்துவப் படிப்பு மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி A.K. ராஜன் குழுவானது  நியமிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்கள் இக்குழுவை நியமித்துள்ளார்.
  • மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி சேர்க்கைக்கான மாற்று வழிமுறைகளையும் இக்குழு பரிந்துரைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்