TNPSC Thervupettagam

நீரஜ் சோப்ராவின் தேசியச் சாதனை

July 6 , 2022 744 days 386 0
  • நீரஜ் சோப்ரா, ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒரு புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.
  • இதனால் சமீபத்தில், 89.30 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்த தனது முந்தையச் சாதனையை சோப்ரா முறியடித்தார்.
  • தனது மூன்றாவது முயற்சியில் 90.31 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்த கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்பவருக்கு அடுத்தபடியாக சோப்ரா இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்