TNPSC Thervupettagam
September 3 , 2022 685 days 446 0
  • ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் லொசேன் டயமண்ட் லீக் போட்டியில் வென்றார்.
  • டயமண்ட் லீக் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • சோப்ராவுக்கு முன், வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா மட்டுமே டயமண்ட் லீக் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பிடித்த ஒரே இந்தியர் ஆவார்.
  • நார்மன் பிரிட்சார்டுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்த இரண்டாவது ஒலிம்பிக் தடகள வீரர் மற்றும் இந்தியாவுக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த முதல் தடகள வீரர் என்றப் பெருமையை நீரஜ் பெற்றுள்ளார்.
  • நார்மன் பிரிட்சார்ட் 1900 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்