TNPSC Thervupettagam

நீராவி இருப்பு குறித்த முதல் ஆதாரம் – கனிமெடே

July 31 , 2021 1123 days 568 0
  • வியாழனின் பனி நிறைந்த துணைக்கோளான கனிமெடேவின்  வளிமண்டலத்தில் நீராவி இருப்பதற்கான முதல் ஆதாரத்தினை ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியின் உதவியைக் கொண்டு அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சி முடிவுகள்  ஆனது நேச்சர் ஆஸ்ட்ரானமி எனும் இதழில் வெளியிடப் பட்டது.
  • வியாழனின் துணைக் கோளான கனிமெடே என்பது நமது சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு மிகப் பெரிய துணைக் கோளும், 9வது பெரிய வானியல் அமைப்பும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்