TNPSC Thervupettagam

நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுப்பதற்கான தினம் – ஜூலை 25

July 26 , 2023 394 days 193 0
  • நீரில் மூழ்கியதால் இழந்த உயிர்களை நினைவு கூர்வதும், நீர்நிலைகளிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு நிலை பற்றிய அறிவை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • கடந்தப் பத்தாண்டுகளில் நீரில் மூழ்கியதால் சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை (90%) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.
  • உலகளவில், 1 முதல் 4 வயதுடைய குழந்தைகள் மத்தியில் நீரில் மூழ்கியதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகளவில் பதிவாகின்ற நிலையில், அதைத் தொடர்ந்து 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மத்தியில் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்