TNPSC Thervupettagam

நீரிழிவு நோய் பற்றிய பதிவு

August 25 , 2024 90 days 135 0
  • தமிழ்நாடு மாநிலமானது முதல் வகை நீரிழிவு நோய் பாதிப்பின் பதிவேட்டை உருவாக்கியுள்ளது.
  • இந்தப் பதிவேட்டில் உள்ள நோயாளிகள், இன்சுலின் சிகிச்சை உட்பட இலவசச் சிகிச்சையினைப் பெறுவார்கள்.
  • முதல் வகை நீரிழிவு நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும் என்ற நிலையில் இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆனது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது.
  • இது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க வழி வகுக்கிறது.
  • இந்தியாவில் 8.60 லட்சம் பேர் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்ற நிலையில் இது உலகிலேயே மிக அதிக அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்