TNPSC Thervupettagam

நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு

March 6 , 2020 1598 days 530 0
  • பேரழிவுகளின் போது தாங்குந்தன்மை மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உலக வங்கியானது ரூ. 5,000 கோடி நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது.
  • சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 25 நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பிற்காக சென்னை மாநகராட்சியானது இந்த நிதியுதவியைப் பெற இருக்கின்றது.
  • சுற்றுச்சூழல் மீட்டெடுப்புப் பணிகள் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதோடு பேரழிவுகளின் போது தாங்குந்தன்மையை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
  • மேலும் உலக வங்கியானது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் (Tamilnadu Slum Clearance Board - TNSCB) திட்டங்களுக்கு நிதியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
    • சேரியில் குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகளை கட்டித் தருதல் மற்றும்
    • வாரத்தின் அனைத்து நாட்களிலும் (24X7) நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்குதல்.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்