TNPSC Thervupettagam

நீர்வழி மெட்ரோ சேவை

January 13 , 2022 921 days 449 0
  • கொச்சி நீர்வழி மெட்ரோ சேவைத் திட்டமானது கேரளாவில் ஒரு படகுப் போக்கு வரத்துத் திட்டம் ஆகும்.
  • இது புறநகர்ப் பகுதிகளுக்கு சரக்குப் போக்குவரத்துச் சேவையை வழங்குகிறது.
  • இத்துடன்,  நீர்வழி மெட்ரோ சேவையைத் தொடங்கிய முதல் இந்திய நகரமாக கொச்சி மாறியுள்ளது.
  • இத்திட்டத்தினை கொச்சி மெட்ரோ இரயில் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்துகிறது.
  • இதற்கான போக்குவரத்து அமைப்பானது LTO என்ற நிறுவனத்தின் மின்கலத் தொழில் நுட்பம் கொண்டு இயக்கப்படுகிறது.
  • உலகிலேயே முதல்முறையாக மின்கல ஆற்றலை மையமாகக் கொண்ட நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு இங்கு தான் செயல்படுத்தப்படுகிறது.
  • LTO என்பது லீனியர் டைட்டானியம் ஆக்சைடு எனும் மறுமின்னூட்டம் செய்யக்கூடிய ஒரு மின்கலன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்