நீர் மாசுப் பொருட்களை நீக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை
July 23 , 2019 1954 days 705 0
பின்வருவனவற்றை நீக்கும் ஒரு பொதுவான விவசாய விளைபொருளான “எண்டாக்ரின் சீர்குலைப்பானைப்” பயன்படுத்தும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்தியுள்ளனர்.
மாசுப் பொருட்கள்
சுற்றுச்சூழல் ஹார்மோன்
கழிவு நீரில் உள்ள சுற்றுச்சூழல் ஹார்மோன்கள் மிக எளிதில் உடையாது.
தற்பொழுது கழிவுநீரை அப்புறப்படுத்தப் பயன்படும் வினையூக்கிகள் அதிக செலவு மற்றும் குறைந்த திறன் கொண்டவையாக உள்ளன.
உயிரிக் கரிமப் பொருள் மற்றும் மாங்கனீசு டை ஆக்சைடு ஆகியவற்றிலிருந்துத் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வினையூக்கிகள் குறைந்த செலவு மற்றும் அதிக திறனுடன் கழிவு நீரைச் சுத்திகரிக்க பயன்படுத்தப்பட முடியும்.
உயிரிக் கரிமப் பொருள் (Biochar) என்பது ஒரு பொதுவான வேளாண் விளைபொருளாகும். இது கரிமக் கழிவுகளிலிருந்துத் தயாரிக்கப்படுகின்றது.