TNPSC Thervupettagam

நீலகிரியில் தண்ணீர் ஏடிஎம்கள்

August 4 , 2019 1812 days 720 0
  • நீலகிரி மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான 70 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்களை நிறுவி இருக்கின்றது.
  • நீலகிரி முழுவதிலும் இருக்கும் நெடுஞ்சாலைகளில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைக்கப்படும் நெகிழிப் புட்டிகளின் விற்பனை மீதான தடை ஆகஸ்டு 16 முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
  • சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைந்த கட்டணத்தில் இவ்வகையான ஏடிஎம்களில் இருந்து நீரைப் பெற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்