TNPSC Thervupettagam

நீலகிரியில் பண்டையக் காலக் கற்பாறைத் தளம்

April 18 , 2023 589 days 243 0
  • சமீபத்தில் கோத்தகிரி வட்டாரத்தில்  உள்ள ஜக்கனரை என்றக் கிராமத்திற்கு அருகில் பழமையான கற்பாறைத் தளம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது.
  • இதில் தோராயமாக  40க்கும்  மேற்பட்ட பாறை ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன.
  • இது சிவப்புக் காவி ஓவியங்கள், சுருக்க வடிவியல் படங்கள், பெரும்பாலும் கோடுகள், மானுட உருவங்கள் மற்றும் ஆயுதங்களின் சித்தரிப்புகளை உள்ளடக்கியதாகும்.
  • இது இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 16வது தளமாகும்.
  • இது உள்ளூரில் உள்ள குரும்பா பழங்குடியினருடன் ஒரு கலாச்சாரத் தொடர்பைக் கொண்டு இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்