TNPSC Thervupettagam

நீலகிரி சோலைக்கிளி

October 4 , 2022 786 days 583 0
  • நீலகிரி சோலைக்கிளி இனமானது சோலைக் காடுகளின் உயர்மட்டப் பகுதிகளில் காணப் படுகிறது.
  • இது IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த இனமானது மிகவும் அச்சுறுத்தலான வாழ்விடங்கள் மற்றும் அதனருகில் உள்ள நீரோடைகளின் அருகாமையில் உள்ள வாழ்விடங்கள் ஆகியவற்றில் மட்டுமே வாழக் கூடியவையாகும்.
  • இது சோலைக் காடுகளின் வாழ்விடங்களுள் மட்டுமே காணப்படுவதால் அந்தப் பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இவை மிக எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்