May 25 , 2019
2010 days
1434
- நீலகிரி மலை இரயில் 1000 மில்லிமீட்டர் (3 அடி 3 X 3⁄8 அங்குலம்) அகலம் கொண்ட இரயில் பாதையாகும் (Metre gauge railway).
- இது 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்டது.
- இது தென்னக இரயில்வேயினால் இயக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள ஒரே பற்று இருப்புப் பாதை இதுவாகும்.
- 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியத் தளமாக டார்ஜலிங் இமாலய இரயில்வேயுடன் நீலகிரி மலை இரயிலையும் இணைத்தது.
- இந்திய மலைப்பாதை தொடருந்துகள் (யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியத் தளம்)
- டார்லிஜிங் இமாலயன் தொடருந்து
- நீலகிரி மலைத் தொடருந்து
- கல்கா- சிம்லா மலைத் தொடருந்து.
Post Views:
1434