TNPSC Thervupettagam

நீலகிரி மலை இரயில்

May 25 , 2019 2010 days 1432 0
  • நீலகிரி மலை இரயில் 1000 மில்லிமீட்டர் (3 அடி 3 X 3⁄8 அங்குலம்) அகலம் கொண்ட இரயில் பாதையாகும் (Metre gauge railway).
  • இது 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்டது.
  • இது தென்னக இரயில்வேயினால் இயக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள ஒரே பற்று இருப்புப் பாதை இதுவாகும்.
  • 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியத் தளமாக டார்ஜலிங் இமாலய இரயில்வேயுடன் நீலகிரி மலை இரயிலையும் இணைத்தது.

  • இந்திய மலைப்பாதை தொடருந்துகள் (யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியத் தளம்)
    • டார்லிஜிங் இமாலயன் தொடருந்து
    • நீலகிரி மலைத் தொடருந்து
    • கல்கா- சிம்லா மலைத் தொடருந்து.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்