TNPSC Thervupettagam

நீலக் கொடித் தரம் பெற்ற 2 புதிய கடற்கரைகள்

November 4 , 2022 625 days 358 0
  • லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் காட்மட் கடற்கரை ஆகியவற்றிற்கு சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரமான 'நீலக் கொடி' தரமானது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த இரண்டு கடற்கரைகளும் இணைந்து இந்தியாவின் நீலக் கொடி தரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியுள்ளன.
  • நீலக் கடற்கரைகள் உலகின் தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த "கடற்கரைகள், சிறுகல துறைமுகங்கள் மற்றும் நிலையான சுற்றுலா படகு இயக்க அமைப்புகள்" ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்