நீலக் கொடி கடற்கரைச் சோதனைத் திட்டம்
July 4 , 2019
1973 days
831
- நீலக் கொடி கடற்கரைச் சோதனைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மகாபலிபுரம் கடற்கரையைத் தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
- தற்பொழுது வரை உலகம் முழுவதும் ஏறத்தாழ 4,000 நீலக் கொடித் திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- தற்பொழுது இந்தியாவில் ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில் 2 “நீலக் கொடி” சான்றளிக்கப்பட்ட கடற்கரைகள் உள்ளன.
Post Views:
831