December 5 , 2020
1456 days
604
- இது மகாராஷ்டிரக் கடற்கரையின் பல பகுதிகளில் காணப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்விற்கு உயிரி ஒளிர்வே (பயோலுமினென்சென்ஸ்) காரணமாகும்.
- நுண்ணுயிரிகளிடமிருந்து கடலில் தோன்றும் பிரகாசமான ஒளியானது பயோ-லுமினென்சென்ஸ் அல்லது உயிரி ஒளிர்வு என்று அழைக்கப் படுகிறது.
- இது தாவர மிதவை உயிரி (பைட்டோபிளாங்க்டன்ஸ்) எனப்படும் நுண்ணிய கடல் தாவரங்களால் ஒளியை வெளியேற்றும் ஒரு நிகழ்வாகும்.
- நீல ஒளியானது உயிரினத்தின் உள்ளே உள்ள புரதங்களின் வேதியியல் எதிர்வினைகளிலிருந்து உருவாகிறது.
Post Views:
604